சீமான் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! நடிகர் சங்க தேர்தலில் தனது இணையருக்கு ஆதரவு.!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், தனது ஆதரவை பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணிக்கு அளித்துள்ளார். 

Image result for bharathiraja seithipunal

மேலும் நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று சீமான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே சீமான், பாக்யராஜ் இருவருமே இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

seeman says about cinema election


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal