லீவ் கிடைச்சா சாப்பாட்டை விட, சமாச்சாரம் தான் பர்ஸ்ட்.! சமந்தா ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


ஒருநாள் தனக்கு ஓய்வு கிடைத்தால் சாப்பாடை விட பாலியல் உறவுக்கு தான் முதலிடம் கொடுப்பேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளதாக ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. 

செம ஹாட்டான லுக்கில் சமந்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!! - Seithipunal

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக நடிகை சமந்தா வலம் வருகின்றார். இருப்பினும், தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை அவர் திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். சென்னையை பூர்வீகமாக கொண்ட சமந்தா திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடித்து வந்தாலும் கூட அதிக வாய்ப்புகள் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

தற்போது அவருக்கு தமிழில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் மட்டுமே கைவசம் இருக்கிறது. மேலும், நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஒரே நேரத்துல இத்தனையா?! சமந்தாவால் அதிர்ந்து போன நெட்டிசன்கள்.! -  Seithipunal

இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஒரு நாள் ஓய்வு கிடைத்தால் தான் சாப்பாட்டை விட செக்ஸுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருவேன் என்று தெரிவித்துள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha open talk about physical relation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->