ஒரே நேரத்துல இத்தனையா?! சமந்தாவால் அதிர்ந்து போன நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரைத்துறையில், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமந்தா. பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார்.

தென்னிந்திய ரசிகர்களை இழிவுபடுத்திய சமந்தா.! பாலிவுட்டை உயர்த்திப்பிடித்து  கருத்து.! - Seithipunal

இதை தொடர்ந்து, உச்சத்தில் இருந்த இவர் பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து கொடுத்திருக்கிறார் .

அந்த வகையில், சமீபத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த இவருக்கு அந்த படத்திற்க்கான விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகை சமந்தா கவர்ச்சியான உடையில் வந்து அனைவரையும் கவர்த்தது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக, க்யூட்டாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இந்த அழகான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha hot video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->