உண்மையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன.? படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படம்தான். ஆர்.ஆர்.ஆர் இந்த திரைப்படம் கடந்த மார்ச் 25ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகியது. 

பான் இந்தியா திரைப்படமாக உருவாகின்ற இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கன்னட மொழியில் மொழி மாற்றம் செய்யப்படாமல் நேரடியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தெலுங்கிலேயே வெளியாகியது. 

இது கன்னட ரசிகர்களிடம் கண்டனத்தை பெற்றது. பாகுபலி படம் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியாகியது.

இந்த நிலையில், படத்தின் வசூல் குறித்த படக்குழுவின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வருகின்றது. அனைத்து மொழிகளிலும் ரூ.500 கோடியை படம் வசூல் செய்துள்ளதாக தற்போது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR box office collection details


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->