அடேங்கப்பா.. பிரபல வாரிசு நடிகருக்கு ஹீரோயினாகும் ரோஜா மகள்..! ஆச்சர்யத்தில் கோலிவுட்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் ரோஜா. இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால் அரசியலில் கொடி கட்டி பறக்கிறார். 

ஆந்திர அரசியலில் ஈடுபட்டு தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது நடிகை அனுஷா மாலிகா ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன .தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அனுஷா மாலிகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறாராம். 

இந்த திரைப்படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது விக்ரம் மற்றும் ரோஜா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Roja daughter act with Druv Vikram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->