வாத்தி கம்மிங் ஒத்து... மகளுடன் மாஸாக டான்ஸ் ஆடி டிக் டாக் செய்த ரோபோ ஷங்கர்!!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என்று அவர்களது சார்பில் நிதி அளித்து வருகிறார்கள். 

ஊரடங்கு உத்தரவால் எவ்வித படப்பிடிப்புகளும் நடக்காமல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்பதை வீடியோக்களாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரோபோ ஷங்கர் அவரது மகள் இந்திராவுடன் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Roba Shankar tik Tok video with his daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->