நீ என்ன அவ்ளோ பெரிய வெண்ணயா.?! ப்ளூ சட்டை மாறனுக்கு சவால் விட்ட தயாரிப்பாளர்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்தின் நடிப்பில் ஸ்கெட்ச் வினோத் இயக்கத்தில் ஹீமா குரோஷி ஹீரோயினாக நடித்த திரைப்படம் தான் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான என்ற திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் அஜித்தை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்திருந்தார் . 

இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் குறித்து தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், "நீ என்ன அவ்வளவு பெரிய வெண்ணையா.? ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

 பலகோடி ரூபாய் போட்டு உருவாகும் அந்த படத்தை விமர்சனம் என்ற பெயரில் கெடுத்து விடுகிறார்கள். அவ்வளவு தைரியம் இருந்தால் என்னுடைய படத்திற்கு விமர்சனம் போடு. நான் யார் என்பது அப்பொழுது தெரியும்." என்று சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rk suresh support to ajithkumar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->