சமந்தாவின் இடத்தை படித்த ராஷ்மிகா மந்தனா.?!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா வந்தனா தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்ற ஒரு புது படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ரெயின்போ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகை சமந்தா தான்.

அவரது உடல்நல பிரச்சனைகளின் காரணமாக இந்த திரைப்படத்திலிருந்து நடிகை சமந்தா விலகி இருக்கின்றார். சமந்தா விலகியதால் அந்தப் பட வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவுக்கு சென்றுள்ளது. 

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆன சாந்தரூபன் இயக்குகின்றார். இப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தேவ மோகன் நடிக்கிறார். 

பேண்டஸியுடன் கூடிய காதல் திரைப்படமாக உருவாகின்ற இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஆவார். இன்று இந்த திரைப்படத்தின் பட பூஜை நடைபெற்றது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 7-ம் தேதி துவங்க உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika manthana get Samanthas Movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->