தனுஷின் பள்ளித் தோழியா ராஷிக் கண்ணா.?! ரசிகர்களை குஷிப்படுத்திய தகவல்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் பிரபல நடிகை ராஷி கண்ணாவின் கதாபாத்திரம் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

நடிகர் தனுஷ் நடித்துவரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகைகள் ராஷி கண்ணா, நித்யாமேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களது கதாபாத்திரங்கள் குறித்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களது கதாபாத்திரம் குறித்த தகவல்கள் படக்குழு வெளியிட ஆரம்பித்துள்ளது.

 திருச்சிற்றம்பலம் திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் ராஷிக்ண்ணாவின் கேரக்டர் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதில், தனுஷிற்கு ராஷிக்ண்ணா பள்ளி தோழியாக வருவார் என்றும், அவரது பெயர் அனுஷா என்றும் புகைப்படம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashikanna Character in thiruchitrambalam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->