ரம்யா பாண்டியனா இது.. பார்பி டாலாய் மாறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரம்யா..! - Seithipunal
Seithipunal


ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்ட பெற்றது. ஆனாலும், அவர் நினைத்த அளவில் படவாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில், அவர் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இந்த சின்னதிரை நிகழ்ச்சிகள் மூலம் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது.    

சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து  வருகிறார். இதுவரை அவரது இன்ஸ்டா பக்கத்தை 2மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர் தற்போது அவர் பேபி டால் உடையில் இருக்கும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramya Pandiyan New Insta Post


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->