ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ரஜினி!  - Seithipunal
Seithipunal


ஏ.எல். விஜய் இயக்கத்தில் மாதவன் மற்றும் கங்கனா ராணாவத் இணைந்து புதிய படம் ஒன்றை நடிக்கின்றனர். ஏ.எல். விஜய் கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானார். 

மாதவன் நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தின் படபிடிப்பு தளத்திற்கு திடீரென சென்றுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை கங்கனா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'முதல் நாள் படப்பிடிப்பின் போது இந்திய சினிமாவின் கடவுள் தலைவர் ரஜினி திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். ஒரு அழகான நாள். மாதவன் உங்களை மிஸ் செய்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth meet Kangana ranaut


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->