ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியங்கா அருள் மோகனன்.! இயக்குனர் இவரா.?!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் ஜெயம் ரவி இருக்கின்றார். இவர் ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

எனவே தான் எப்பொழுதும் அவரை ஜெயம் ரவி என்று ரசிகர்கள் அழைத்தனர். இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் வெளியாகியது. ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை ஈட்டவில்லை.

தற்போது ஜெயம்ரவி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில் நடித்து வருகிறார். இத்தகைய நிலையில் ஜெயம் ரவி 30 எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanka arul mohananan is movie with jayam ravi 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->