'கலக்கிடீங்க கோபியண்ணா' நீயா நானா நிகழ்ச்சி குறித்து பிரபல தமிழ் நடிகை பாராட்டு.!  - Seithipunal
Seithipunal


ஞாயிற்றுக்கிழமையான நேற்று விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், கலந்துகொண்ட தம்பதிகள் விவாதம் செய்த நிலையில், நேற்று கணவனை விட அதிக சம்பாதிக்கும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.

அப்பொழுது ஒரு பெண் தனது கணவரின் பட்டிக்காட்டுத்தனத்தை சுட்டிக்காட்டி ஏளனம் செய்தார். அவருக்கு படிப்பறிவு இல்லை என்பதை, மேடையில் சுட்டிக்காட்டியது அந்த கணவனுக்கு மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்பட்டது. அப்போது அந்தக் கணவருக்கு ஆதரவாக நீயா நானா கோபிநாத் பேசினார்.

அடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.! உற்சாகத்தில்  ரசிகர்கள்.! - Seithipunal

தொடர்ந்து அவருக்கு சிறந்த தந்தை என்ற பட்டத்தை வழங்கினார். நேற்று அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய நேரத்திலிருந்து இன்று வரை அந்த பெண்மணியை நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி விமர்சனம் செய்து வருகின்றனர். 

இத்தகைய சூழலில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் இது குறித்து, "கலக்கிட்டீங்க கோபியண்ணா.. படிப்பறிவில்லை என்பது ஏளனம் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. இது ஒரு விதமான மன நோய்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priya bavani shankar wishes To Neeya Naana Gopinath 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->