ரஜினியை திருவள்ளுவரைப் போல சித்தரித்து போஸ்டர்.. கடும் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நாளை அவரது 73 வது பிறந்தநாள் விழாவை கொண்டாட இருக்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம்.

கடந்த சில வருடங்களாகவே தனது பிறந்த நாளில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருவார். அந்த வகையில், இந்த ஆண்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். ஆனால், இந்த ஆண்டு அதிசயமாக தனது வீட்டில் மேடை அமைத்து வீட்டிற்குள் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில் நாளை (12ஆம் தேதி) ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ரசிகர்கள் ரஜினிக்கு போஸ்டர்கள் அடித்து மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதில், ரஜினியை திருவள்ளுவர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

 காவி உடையில் ரஜினி இருப்பது போலவும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது பொதுமக்களிடையே இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poster portraying Rajini as Thiruvalluvar in madurai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->