த்ரோவ்பெக் புகைப்படத்தை வெளியிட்ட பீஸ்ட் பட நடிகை.! பூஜா ஹெக்டேவின் டீன் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை அதன்பின்னர் அவர் தெலுங்கில் நடித்து பிரபல நடிகையானார்.

இந்நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியா ட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. டீன் கேர்ளாக இருக்கும் பூஜா அதில் மிகவும் க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pooja hegde tean age photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->