மிரளவைக்கும் பொன்னியின் செல்வனின் முதல் நாள் வசூல்.! வாய்ப்பிளக்கும் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவன தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதியான நேற்று வெளியாகியது. 

சோழர்களுடைய , வீரம், வரலாறு, பெருமையை பேசும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்று திரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. 

இத்தகைய சூழலில், சோழ காலத்து மன்னர்களின் வீரத்தையும், புகழையும் பறைசாற்றும் விதமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 

தமிழகம் - ரூ.26 கோடிகள்
இந்தியா - ரூ. 46 கோடிகள்
உலகம் முழுதும் - ரூ. 75 கோடிகள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin selvan Movie Day 1 Collection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->