முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.! வருத்தத்தில் விஜய் டிவி ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சின்னத்திரை சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் விஜய் டிவி தான். இந்த விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்கள் தான் தற்போது டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருக்கின்றது. 

காலை முதல் இரவு வரை சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தாலும் கூட வார TRPயில் டாப் லிஸ்ட்டில் இருப்பது விஜய் டிவி சீரியல்கள் தான்.

பாக்கியலட்சுமி,பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா போன்ற சீரியல்களுக்கு ரசிகர்கள் மிகவும் அதிகம். அதிலும் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் கடந்தாண்டு துவங்கிய சீரியல் தான் பாவம் கணேசன்.. இது மதிய வேளையில் ஒளிபரப்பாகும். இந்த நிலையில், தற்போது  பாவம் கணேசன் சீரியல் முடிவுக்கு வர போவதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pavam ganesan serial may end


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->