ஐஸ்வர்யான்னு நினைச்சி.. அவருக்கு முத்தம் கொடுத்த கண்ணன்.! அதிர வைக்கும் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி நிறைய ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நுல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர், இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரமாக நடிகை காவியா அறிவுமணி நடித்துவருகிறார். இந்த சீரியலில் மீனா மற்றும் தனம் இருவருக்கும் குழந்தை இருக்கும் நிலையில் முல்லை குழந்தைக்காக ஏங்குவதைப் போல காட்சிகளை காட்டப்பட்டு வருகின்றன. 

அதுபோல விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது ராமமூர்த்தி தாத்தாவுக்கு பிறந்தநாள் வருவதால் அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கலந்து கொள்வதைப் போல ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அப்பொழுது கண்ணன் மற்றும் மூர்த்தி இருவரும் கோபியின் அறையில் பார்த்துக்கொள்கின்றனர். கண்ணன் வழக்கம்போல ஐஸ்வர்யாவுடன் தூங்குவதை போல கோபியில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandiyan stores bakyalakshmi maha


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->