ரஜினிகாந்த் போல இருக்கும் பாகிஸ்தான் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 90களில் இருந்தே இவரது ஸ்டைல் நடை உடை பேச்சுக்கு தனி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் இவருடைய ரசிகர்கள் நிறைய பேர் ரஜினியின் நடை உடை பாவனையை பின்பற்றி வருகின்றனர்.

ரஜினியை போன்று ஸ்டைல் மற்றும் நடை, உடையை பின்பற்றும் ரசிகர்கள் குறித்த வீடியோ அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் அரசு அலுவலர் ரெஹ்மத் கஷ்கோரி என்ற நபர், நடிகர் ரஜினிகாந்தை போன்றே நடை உடை, பாவனை, ஸ்டைல் மற்றும் தோற்றம் கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான அந்த நபர், ரஜினிகாந்தை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistani person looks like Rajinikanth video viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->