மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர்.! இப்படிப்பட்ட வாய்ப்பை தவர விட்டுட்டாரே.?! - Seithipunal
Seithipunal


தல அஜீத் நடித்த மங்காத்தா திரை படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

கோலிவுட்டில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. 

இந்த திரைப்படத்தில் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அஸ்வின் நடித்திருப்பார். தற்போது, இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதலில் நடிகை இருந்தது நடிகர் நந்தா தான் என்று கூறப்படுகிறது. 

சில காரணங்களால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பின்னர்தான் இந்த படத்தில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nantha missed Mangatha movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->