த்ரிஷ்யம் 2 ரீமேக்.. படப்பிடிப்பு தளத்தில் பலே வேலை செய்த நதியா மற்றும் மீனா.! வைரல் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரில்லர் திரைப்படம் தான் திருஷ்யம். இதில், ஹீரோவாக நடிகர் மோகன்லால் நடித்தார். படம் மலையாளத்தில் ஹிட் அடித்த தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

தமிழில் கமல் மற்றும் கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இத்தகைய சூழலில், மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படம் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வந்தது. 

இதனை தொடர்ந்து, தெலுங்கில் திருஷ்யம் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் வெங்கடேஷ் மற்றும் நடிகை மீனா இருவரும் நடிக்கின்றனர். 

இதில் போலீஸ் அதிகாரியாக நடிகை நதியா நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் நதியா மற்றும் மீனா இருவரும் ஜாலியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nadhiya and meena photo viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->