முகேன் ஒன்னும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வரவில்லை.. தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal


 

முகேன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது சிறுவயது முதல் பல கஷ்டங்களை கடந்து, இந்த இடத்தை பிடித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் பிக் பாஸ் டைட்டிலை வென்றதற்கு கொடுத்த பணத்தை, முகேன் புற்று நோயாளிகளுக்காக தரப் போவதாகவும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து முகேன் கூறியவை, விரைவில் யோசித்து அந்த பணத்தை நான் என்ன செய்யப் போகிறேன் என்று உங்களிடம் கூறுகிறேன் என்றார். முகேனிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபொழுது இந்த நிலை அடைவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளேன் என்று நீங்கள் கூறி இருந்தீர்கள் அல்லவா , ஆனால் அதனை உங்கள் தந்தையும், சகோதரரும் முற்றிலுமாக மறுக்கிறார்கள்  என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த முகேன், சிறுவயது முதலே நான் அதிகமான கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஆனால் இதனை பற்றி என்னுடைய தந்தையிடமும், சகோதரனிடம் நான் கூறியதில்லை . இதனைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் என் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டால் உங்களுக்கு தெரியும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mugen farther says mugen life


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->