மாஸ்டர் படத்தின் 3ஆவது போஸ்டரை வெளியிட்டது படக்குழு.! வெளியானவுடன் முதலிடத்தை பிடித்தது.! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் 3ஆவது போஸ்டரை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. 

இதற்கு முன் வெளியான இரு போஸ்டர்களில் விஜய்யின் தோற்றத்தை மட்டுமே காட்டியிருந்த மாஸ்டர் படக்குழு, தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது போஸ்டரில் விஜய் சேதுபதியினுடைய தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது.

விஜய் மற்றம் விஜய்சேதுபதி ஆகிய இருவருக்கும் ரத்தம் சொட்டச் சொட்ட, நேருக்கு நேராக ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்வதுபோல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படம், வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

மாஸ்டர் படத்தின் 3ஆவது போஸ்டர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

master film third look release today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->