மஹத்திற்கு திருமணம்.. அப்போ பொண்ணு இவங்க இல்லையா.?! ரசிகர்கள் சரவெடி கமண்டுகள்..!  - Seithipunal
Seithipunal


டிகரும் சிம்புவின் நண்பருமான மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலனவர். உள்ளே இருக்கும் போது இவருக்கும் யாஷிகாவிற்கும் காதல் என்று அனைவராலும் பேசப்பட்டது. இது குறித்து அனைவர்க்கும் தெரிந்ததே, இவருக்கு வெளியில் ப்ராக்ச்சி என்ற மாடல் காதலி இருந்தும் யாஷிகாவுடன் மிகவும் நெருக்கமாகவே பழகி வந்தார். 

இதை பார்த்த ரசிகர்கள், இருவரையும் வைத்து பல செய்திகளை பரப்பி வந்தார்கள். இதை தொடர்ந்து, அவரது காதலியும் மஹத் குறித்து தகவல்களை தெரிவித்து வந்தார். மஹத் விளையாட்டு பையன் அதை தவிர அவருக்கு யாஷிகா மீது காதல் எதுவும் இல்லை என்று தெரியவந்தது. 

மேலும் அவரது வாழ்க்கைக்கு இது பெரிய பிரச்னையாக வந்து நின்றது. இந்த நிலையில் தற்போது அந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் ஒரு வழியாக முடித்து விட்டு ப்ராச்சி – மஹத் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது யாசிக்க பின்னாடி சுத்தம சமத்தா இருங்க மஹத் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இன்னும் சிலர் அப்போ பொண்ணு யாஷிகா இல்லையா? என்று கலாய்த்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahat engagement with his lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->