முக்கிய பாலிவுட் நடிகருடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்.! வியக்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் இணை இல்லாத திறமையாளர் என்று போற்றப்படுகிறார். 

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான கதையை லோகேஷ் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இத்தகைய சூழலில் லோகேஷ் கனகராஜ் சல்மான் கானின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தயாரிக்க மைத்ரி மூவர்ஸ் முன்வந்துள்ளதாம், இது குறித்த பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் ரகசியமாக நடைபெற்றது என்று கூறப்படுகிறது. 

இதில் லோகேஷ் கனகராஜ், சல்மான்கான் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் நேரடியாக கலந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கிறது. தற்போது இருக்கும் கம்மிட்மெண்டுகளை சல்மான்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் முடித்துவிட்டு அந்த புதிய படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lokesh kanagaraj is with salman khan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->