ரெண்டு சோக குயில்கள்.. நடுவுல விஜய் சேதுபதி.! KVK ப்ரோமோ வைரல்.!
kvk promo video 3
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தவிர்க்கமுடியாத நடிகையாக வலம் வருகிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார். சமீபகாலமாக திரைப்படங்களிலும் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து டைட்டில் கார்டு போடுகின்றனர்.
நடிகை நயன்தாரா விற்கு 37 வயது ஆகும் நிலையில், அவரை இளமையாகவே ரசிகர்கள் கண்டு வியந்து வருகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் முப்பது வயதிற்கு பின்னர் தான் நயன்தாராவிற்கு வாழ்க்கையில் திருப்பங்களும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இவர் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோ வீடீயோ வெளியாகி வைரலாகி வருகின்றது.