கே.ஜி.எஃப் பட நடிகர் மரணம்.. மிகுந்த சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மோகன் ஜூனேஜா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமானவர்.

இவர் ராக்கிங் ஸ்டார் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது திடீர் மறைவு கன்னட சினிமா திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KGF movie actor mohan junaju dieath


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->