மாஸாக வெளியான கேஜிஎஃப்-2 படத்தின் மாஸான ட்ரெயிலர்.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டில் வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் யாஷ் அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய வழிகளில் வெளியாக உள்ளது.

இதற்கு முன் கேஜிஎப் 2 படத்தின் டீசர் வெளியாகி 240 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபத்தில் இந்த படத்தின் லிரிக்கலி வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. 

இந்நிலையில்,கேஜிஎப் 2 படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6:40 மணிக்கு வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 KGF 2 trailer viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->