படம் வெளியாவதற்கு முன்பே சாதனை புரிந்த கே.ஜி.எஃப் 2.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டில் வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் யாஷ் அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய வழிகளில் வெளியாக உள்ளது.

கேஜிஎப் 2 திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த மார்ச் 27ஆம் தேதி மாலை 6:40 மணிக்கு வெளியாகியது. இந்த படத்தின் வெளியாகிய 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து மொத்தமாக 109 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KGF 2 trailer release


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->