ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணையும் புதிய படம்.! இயக்குனர் இவரா.?! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் ஹிட்டான திரைப்படங்களாகும். ஆனால் அதற்குப்பின் அவர் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

தற்போது ராஜேஷ் இயக்கத்தில் சாந்தனு ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் நடிகர் ஜெயம் ரவியை கொண்டு ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keerthi suresh and Jayam Ravi In rajesh Movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->