அந்த பிரபலத்தை பச்சையான திட்டிய கமல்ஹாசன்.! அதிர்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் முத்த காட்சிகளில் நெருக்கமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார். 

இதுகுறித்து, பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில், "கமல்ஹாசனால் வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. சில நடிகர்களுக்கு கமலஹாசன் தானாகவே முன்வந்து பல்வேறு முக்கிய படங்களில் வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் நடித்த நடிகர்களின் வாழ்வில் ஒளியேற்றி கொடுத்தவர். 

Breaking || கூட்டணி., முதலமைச்சர்.! சற்றுமுன் கமலுக்கு வழங்கப்பட்ட  அதிகாரம்.! - Seithipunal

ஆனால் கமல்ஹாசனால் பலரும் பட வாய்ப்பை இழந்துள்ளனர். கமலஹாசனை எனக்கு சுத்தமாக பிடிக்காது. முத்தக்காட்சிகளில் கமலஹாசன் மிகவும் ஓவராக ரொமான்ஸ் செய்வார். அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். ஆனால் அவரது நடவடிக்கைகள் எனக்கு சுத்தமாக பிடிக்காது." என்று தெரிவித்து இருந்தார். 

பயில்வான் ரங்கநாதன் பத்திரிகையில் வேலை செய்யும்பொழுது, கமலஹாசனின் முத்த காட்சி குறித்து பேசுவது 70 சதவீதம் உண்மையாக இருந்தாலும் கூட, மேலும், மிகைப்படுத்தி விமர்சனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இத்தகைய சூழலில் ஒரு முறை கமல் பயில்வான் ரங்கநாதன் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், 'you are using semen instead of ink 'என்று வெளிப்படையாக திட்டியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamalhassan angry about bayilavan ranganadhan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->