மனிதக் கலைமகன், நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசன் - கமல்ஹாசன்! - Seithipunal
Seithipunal


நடிகர் திலகம் என்றழைக்கப்படும் நடிப்பின் அசுரன் சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரின் சமூகவலைத்தள பதிவில், "பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். 

உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை" என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KamalHaasan Wish Sivaju Ganesan birthday


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->