எனக்கும் சாண்டிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளதா? உண்மையை போட்டுடைத்த காஜல்! - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று வருகிறார் சாண்டி, பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதிக்கும் இடையே காதல் மலர்ந்து பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நடந்த கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.  இந்த விவாகரத்துக்கு பின் இரண்டாவதாக திருமணம் செய்த கொண்ட சாண்டிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், காஜல் பசுபதிக்கும் சாண்டிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அதை அவர்கள் இருவரும்  மறைத்து விட்டதாக சமூகவலைதளகளில் சர்ச்சையைக் கிளம்பியது. இதற்கு பதிலளித்த காஜல், 'எனக்கு சாண்டியுடன் திருமணமாகி பின் விவாகரத்தானது உண்மை தான். ஆனால் எங்கள் இருவருக்கும் குழந்தைகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மை கிடையாது. அந்தக் குழந்தைகள் என்னுடைய உறவினரது குழந்தைகள் என காஜல் கூறியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaajal pasupathi explain about his child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->