இன்ஸ்டாகிராமை கலக்கி வரும் ஜான்வி கபூரின் போட்டோஸ்..!! - Seithipunal
Seithipunal


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த ஜான்வி கபூர் ஹிந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் சமீபத்தில் காட்டுக்குள் இருக்கும் புகைடங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைபடங்களை  இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இந்த புகைபடங்களை அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஜான்வி கபூர் தற்போது லில்லி என்ற திரைபடத்தில் நடித்து கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

janhvi kapoor latest photoshoot


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->