நான் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன்- சிவகார்த்திகேயன் - Seithipunal
Seithipunal


இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாவீரன். கடந்த ஜூலை 14ஆம் தேதி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வறுகிறது. மாவீரன் திரைப்படம் வெளியாகி 4 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும்  நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த படத்தில் தான் முதன்முதலில் நன்றாக நடித்துள்ளதாக பலர் கூறியுள்ளனர். அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

விஜய் சேதுபதி இந்த படத்தில் குரல் கொடுத்தது மிகவும் மிகிழ்ச்சியாக இருந்தது, எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே போட்டியிருப்பதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நான் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். விரைவில் அது நடக்கும் என  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I want to act with Vijay Sethupathi Sivakarthikeyan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->