குளியலறைலிருந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை?!  - Seithipunal
Seithipunal


தமிழ், ஹிந்தி தெலுகு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இவர் ஹிந்தியிலும் அதிக கவனம் செலுத்தி வருவதால் சில தமிழ், தெலுகு படங்களின் வாய்ப்புகள் நழுவிக்கொண்டே போகிறது. ஆனாலும் மனம் தளராமல் தனது சினிமா பயணத்தை முழு மூச்சோடு தொடர்ந்துகொண்டு இருக்கிறார். 

 தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ள 
காஜல் அகர்வால் புகைப்படம் மட்டுமல்லாமல் வித்யாசமாக ஏதாவது புகைப்படம் எடுத்து பதிவிடுவது இவருக்கு பிரியம். அந்த வகையில் காஜல் அகர்வால் குளியல் தொட்டி முழுவதும் ஐஸ் கட்டிகளை போட்டு குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gajal update insta photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->