பட்டையை கிளப்பும் சூர்யா 38 படத்தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர்.! உற்சாகத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் `என்ஜிகே' .இப்படம் மே 31-ந் தேதி வெளிவரவுள்ளது. இதையடுத்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் இறுதிக்கட்டத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து  சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 38  படத்தில் நடித்து வருகிறார் . இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை  தமிழ்ப் புத்தாண்டையொட்டி படத்தின் படக்குழு தலைப்பை வெளியிட்டுள்ளது .



 

'சூரரைப் போற்று' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் லோகோ வடிவமைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

firstlook poster of soorarai potru


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->