சாய் பல்லவிக்கு, ஏ.எல்.விஜய்க்கும் திருமணமா? விளக்கம் அளித்த விஜய்!! - Seithipunal
Seithipunal


விக்ரமின் தெய்வதிருமகள், விஜயின் தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ.எல். விஜய் இவர் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகை சாய்பல்லவி தற்போது இவர் பல படங்களை நடித்து வருகிறார். 

இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகை சாய்ப்பல்லவியை 2வதாக  திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது.

இதுகுறித்து ஏ.எல்.விஜய்யிடம் கேட்டபோது மறுத்தார். இதைப்பற்றி அவர் கூறியவை, “என்னையும், சாய் பல்லவியையும் இணைத்து வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. திருமணம் குறித்து நான் சிந்திக்கவில்லை. பட வேலைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்” என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director vijay second marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->