துல்கர் சல்மானின் மகளைப் பார்த்துள்ளீர்களா.? வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் துல்கர் சல்மான் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இதற்குமுன் தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தருகின்றன.

தமிழில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhulkar salman daughter photo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->