கோலிவுட்டில் புது அவதாரம் எடுக்கும், தனுஷ்.! ரசிகர்கள் ஆரவாரம்.! - Seithipunal
Seithipunal


நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பண்முக திறமை கொண்ட தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், ரஜினிகாந்த் வயது முதிர்ச்சியின் காரணமாக இன்னும் ஓரிரு படங்களில் மட்டும் நடித்து விட்டு சினிமாவிலிருந்து விளகி விடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அவர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக கதை எழுதும் பணியில் தனுஷ் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அண்ணாத்த திரைப்படமே இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanush direct movie 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->