நகைச்சுவை நடிகர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சின்னத்திரையில் 'லொள்ளு சபா' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ. இவரது தனித்துவமான நகைச்சுவை மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 

இவர் சின்ன திரையை தொடர்ந்து ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

நடிகர் சேஷூ விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

comedy actor Sheshu admitted hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->