தனுஷ் பாட்டுக்கு மாஸ் காட்டிய வடிவேலு! வைரலாகும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


மிழ் திரைத்துறையின் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு. இவரை வைத்து தான் இன்றைய மீம் கிரியேட்டர்கள் புழைப்பை நடத்துகிறார்கள் என்று சொன்னால் நிச்சயம் அதனை மறுக்க முடியாது.  

அந்த வகையில், தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான 'பட்டாஸ்' படத்தில் இடம் பெற்றிருக்கும் சில் ப்ரோ என்னும் பாடலுக்கு வடிவேலு நடனமாடுவது போல புது வெர்சனை தயாரித்து வருகிறார்கள். 

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் பட்டய கிளப்பி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷை விட வடிவேலுக்கு தான் பொருத்தமா இருக்கு என்று விமரிசித்து வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chill bro song vadivelu version


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->