அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் இறுதியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் குமார் நடிக்கும் 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே  நடிகர் அஜித் குமாரின்  62வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் 62 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மே 1ம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Birthday gift for Ajith fans on his birthday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->