'வேட்டைக்கு ரெடியா?" வெறித்தனமாக வெளியான பிக் பாஸ் 6 ப்ரோமோ.! ஆண்டவர் சும்மா அள்ளுறாரு.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தெரியாதவர்களே இருக்க முடியாது. நகரம் முதல் கிராமம் வரை, முதியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தெரிந்த நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ். 

இதில் திரை துறையை சேர்ந்த பிரபலங்களை ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்கவைத்து அவர்களுக்குள் ஏற்படும் அன்பு, காதல், கோபம் அனைத்தையும் படம்பிடித்து காட்டி சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவார்கள்.

அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து, தற்பொழுது 6 வது சீசனை எட்டியுள்ளது. நீண்ட நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி 6- வது சீசன் குறித்த அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது இதுகுறித்து சமீபத்தில் புரோமோ வீடியோக்கள் வெளியாக துவங்கியுள்ளன. கமல் பங்கேற்றுள்ள இந்த ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg Boss 6 promo video viral with kamalhassan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->