அஜித் பிறந்த நாளில்.. ரசிகர்களுக்கு வெளியான பக்கா மாஸ் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


 

நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அமராவதி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கடந்த 1993-இல் இயக்குனர் செல்வா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் அமராவதி. இந்த படத்தின் மூலம்தான் நடிகர் அஜித் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை சோழா பொன்னுரங்கம் தயாரித்து இருந்த நிலையில் இதற்கு சங்கவி ஹீரோயினாக நடித்திருப்பார்.

வரும் மே மாதத்தில் அஜித்துக்கு பிறந்தநாள் வரவுள்ளது. இதை முன்னிட்டு அவரது முதல் திரைப்படமான அமராவதி படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

அதற்காக தற்போது இந்த படத்தை நவீன காலத்திற்கு ஏற்றது போல டிஜிட்டல் முறையில் தயாரித்து வெளியிட உள்ளதாக சோழா பொன்னரங்கம் அறிவித்து இருக்கிறார்  இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amaravati movie re release on Ajith birthday


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->