மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்.. வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் இறுதியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் குமார் நடிக்கும் 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.  இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின்  62வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, நடிகர் அஜித் குமாரின்  62வது படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த  படத்தின் படப்பிடிப்பு வரும் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் 63வது திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் ஏற்கனவே இயக்குனர் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய 4 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith Kumar 63th movie directed by siva


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->