விக்ரம் பட மருமகளின்.. செம்ம க்யூட் புகைப்படங்கள்.. ஆஹான்னு வாய்ப்பிளக்கும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


விக்ரம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகை ஸ்வஸ்திகா ஜடா, சவரக்கத்தி மற்றும் கீ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்தவர். வெப்சீரிஸ் சிலவற்றில் சுவஸ்திகா நடித்துள்ளார்.

அத்துடன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடலாகவும் பணியாற்றி வருகிறார். இவர் ஹால்ப் பாயில் என்ற வெப்சீரிஸில் நடித்து பிரபலமடைந்தார். அத்துடன் யூடியூப் புகழ் கோபி, சுதாகருடன் நடித்திருந்தார். 

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் படத்தில் கமலஹாசனின் மருமகளாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 

மேலும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ஸ்வஸ்திகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress swashtiga Super Cute Photos


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->