பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி.?! அதிர்ந்து போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலின் மூலம் புகழ் பெற்றவர் தான் நடிகை ஸ்ரீநிதி. சமீபகாலமாகவே இவர் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார். 

அத்துடன் இவருக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தீவிர மன அழுத்தத்தில் ஸ்ரீநிதி இருப்பதால் அவர் சென்னை புழலில் இருக்கும் ஒரு மனநல சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சிகிச்சைக்கு ஸ்ரீநிதி ஒத்துழைப்பு தராமல் திடீரென்று தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு மற்றும் ஸ்ரீநிதி இருவரும் காதலிப்பதாக அவரே தகவலை வெளிப்படுத்தி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress srinithi suicide attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->