நடிகை ராய் லட்சுமியின் அல்டிமேட் லுக்.. கொண்டாட்டத்தில் இனிமையான ரசிகரின் முகங்கள்.!! - Seithipunal
Seithipunal


நடிகை ராய் லட்சுமி கற்க, கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். நடிக்க வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டன. இருப்பினும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லை. 

தொடர்ந்து மனம் தளராமல் ராய்லட்சுமி முயற்சித்துக் கொண்டே இருக்கின்றார். பாலிவுட் படமான ஜூலி இரண்டில் நடித்த பின்னர் உடலை சிக்கென்று வைத்துக் கொள்வதில் கூடுதலாக அவர் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த படத்தில் பிகினி அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடிக்க வந்த அவர் எடையை மிகவும் குறைத்து இருந்தார். 

பிகினி அணிந்து நடிப்பது என்றாலே உடல் எடையை குறைப்பது பாலிவுட்டில் மிகவும் சாதாரணமான விஷயம்தான். அதைத்தான் ராய் லட்சுமியும் செய்தார். படம் ஓடாவிட்டாலும் உடலில் அக்கறை செலுத்துவதை அவர் நிறுத்தவில்லை. 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

Someone once said to me “I don’t know how you do it “ I told them “I wasn’t given a choice”☺️❤️💪

அன்று Raai Laxmi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iamraailaxmi)

ஒரு காலகட்டத்தில் பூசினாற்போல மிதமான தொப்பை வைத்து இருந்த அவர் இன்று மிகவும் ஒல்லியாக இருப்பதை கண்ட ரசிகர்கள் பலரும் முன்பு எடுத்த புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு வெளியிட்டு எது அழகு என்று கேட்டு இருந்தார்.

Instagram இல் இந்த இடுகையை காட்டு

This is all I want for Christmas 🏖🥰😘 #beachlife ❤️ Love my lenses 😍 by @swaticosmetics

அன்று Raai Laxmi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iamraailaxmi)

இவர் கடந்த சில காலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது அழகால் திக்கு முக்காட வைக்கும் நிலையில், தற்போதும் மிக மிக அழகான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Instagram இல் இந்த இடுகையை காட்டு

I m a story on my own. 😍😁 #StoriesMakeLife ❤️

அன்று Raai Laxmi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iamraailaxmi)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress raailaxmi photos


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->