உள்ளாடையை கழற்றி கையில் வைத்து பதில் அளித்த நடிகை பூனம் பாண்டே.! வைரலாகும் வீடியோ பதிவு.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கிரிக்கெட் அணிக்கு எதிராக பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைக்கு பதில் தெரிவிக்கும் வகையில்., இந்தியாவின் முன்னணி நடிகையான பூனம் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கும் - பாக்கிஸ்தான் அணிக்கும் போட்டிகள் நடைபெறுகிறது என்றால் அது அதிகளவு இளைஞர்கள் மற்றும் பெண்கள் என்று பெரும்பாலானோரால் அதிக ஆர்வத்துடன் பார்க்கப்படும். ஏனெனில் இந்தியாவிற்கும் - பாகிஸ்தானிற்கும் அது ஒரு போட்டியாக இல்லாமல்., இருநாட்டிற்கும் இடையே போர் நடப்பது போல சூழல் ஏற்படும். 

இந்தியாவில் கடந்த 2011 ஆம் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்யும் வகையில் "மோக்கா மோக்கா" என்ற விளம்பரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்., இதற்கு பதிலடி தரும் எண்ணமாக நினைத்து பாக்கிஸ்தான் ஊடங்கங்கள் விமானி அபிநந்தன் குறித்த விடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து இதற்கு பதில் தெரிவித்த நடிகை பூனம் பாண்டே உங்களுக்கு தேவையானது டீ கப் தானே., என் டீ கப் வாய்த்த உள்ளடையானது இருக்கிறது., அதனை எடுத்து கொள்ளுங்கள் என்று பேசும் போதே., தனது மேல் உள்ளாடையை எடுத்து காட்டுவதோடு வீடியோ பதிவானது நிறைவு பெறுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress poonam pande replays Pakistan media advertisement about abi 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->